தடாகம் பள்ளத்தாக்கில் இதுவரை சங்கனூர் ஆற்றைச் சூறையாடிய நபர்களே நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்குப் பயந்து அருகில் உள்ள கோவனூர் பள்ளத்தாக்கில் தங்கள் சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகளைத் தொடங்கியுள்ளார்கள்.
இந்த நடவடிக்கையை அரசு முளையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல், பவானி நதியை வேளாண் பணிகளுக்காக நம்பியிருக்கும் உழவர் பெருமக்களும், குடிநீருக்காக நம்பியிருக்கும் லட்சக்கணக்கான மக்களும், உயிரினங்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
Comments
Post a Comment